PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

பிப். 24 முதல் உலக நாடுகளுக்கு புதிய வரி நடைமுறை; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு ட்ரம்ப் எடுத்த புதிய அணுகுமுறை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும் வரி விதிக்கும் தனது நிலைப்பாட்டை மாற்றத் தயங்கவில்லை என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர் அதிகார வரம்பை மீறி 1977ஆம் ஆண்டின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) கீழ் உலக நாடுகளுக்கு வரி விதிக்கப்பட்டதாகக் கூறி ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.

இதன் விளைவாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் IEEPA சட்டத்தின் கீழ் உலக நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த வரிகள் ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *