⚖️ தில்லி உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
குரூப் ‘பி’ பிரிவில் Junior Judicial Assistant / Restorer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
📌 பணியிடம்: Junior Judicial Assistant / Restorer
📌 காலியிடங்கள்: 152
💰 சம்பளம்: ₹35,400 – ₹1,12,400 (மாதம்)
🎓 தகுதி: இளங்கலை பட்டம் + கணினியில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு திறன்
🎂 வயது வரம்பு: 18 – 32 (01.01.2026 அடிப்படையில்)
📝 தேர்வு முறை: CBT + Main Exam + English Typing Test + Interview
💳 விண்ணப்பக் கட்டணம்: SC/ST – ₹1300 | மற்றவர்கள் – ₹1500
🌐 விண்ணப்பிக்க: www.delhihighcourt.nic.in
⏰ கடைசி தேதி: 23.02.2026
தகுதியானவர்கள் உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்! 🚀










Leave a Reply