PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

தங்கம் விலை மீண்டும் உயர்வு

தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.1920 உயர்ந்து ரூ. 1,14,160 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,270க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை சவரனுக்கு ரூ.640 கூடிய நிலையில் தற்போது மேலும் ரூ.1920 கூடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *